வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் பகுதியில் உள்ள அரசு அச்சகம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு திமுக ஆட்சியில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும் திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 505 வாக்குறுதிகளில் 66 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டினை அன்புமணி வைத்தார்.