Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

Dindigul West, Dindigul | Aug 22, 2025
திண்டுக்கல் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாரம்பாடி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு சொத்துப் பிரச்சினையில் தனது உறவினரான அந்தோணிசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் செல்வகுமார் என்பவருக்கு திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
Read More News
T & CPrivacy PolicyContact Us