திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட கல்லூரி சாலை சாதிக்பச நகரில் உள்ள பள்ளிவாசல் முன்பு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட மேற்கூறையை இன்று தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்