வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்புசாமி ஆரூர் செல்லும் சாலையில் பசுமாட்டை மீட்டுக் கொண்டிருந்த போது அதே கிராமத்தைச் சேர்ந்த பவன் குமார் என்பவர் விவசாய கிணற்றின் அருகே மாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் பசுமாடு தவறி விழுந்துள்ளது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பசுமாட்டை உயிருடன் விட்டனர்