திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்காரபட்டி பகுதியில் தாலுகா போலிசார் ரோந்து சென்ற போது தனியார் செங்கல் சேம்பரில் வட மாநில இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்ததின் பேரில் சோதனை செய்த போது 3 கிலோ கஞ்சா வைத்திருந்த ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் (25) என்ற இளைஞரை கைது செய்து,அவரிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் ,சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்யபட்டு சிறையில் அடைத்தனர்.