Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: சிங்காநல்லூர் குளம் மற்றும் வாலாங்குளம் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார்

Coimbatore South, Coimbatore | Sep 10, 2025
கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்களில் ஓடும் கழிவு நீரை சுத்தப்படுத்தும் வகையில், புதிய தொழில்நுட்பத்தினை செயல்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் , நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்..
Read More News
T & CPrivacy PolicyContact Us