Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: பிச்சை எடுக்கும் போராட்டம் - காங்கேயம் சாலை CTC போக்குவரத்து பணிமனை அலுவலகம் முன்பாக தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர்

Tiruppur South, Tiruppur | Aug 25, 2025
போக்குவரத்து கழகத் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று போக்குவரத்து பணிமனை அலுவலகம் முன்பாக பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us