வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 23 மற்றும் 24 வது வார்டு பகுதிமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று காலை முதல் மாலை வரை பஷுராபாத் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையாளர், நகர மன்ற தலைவர், ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இதில் பல்வேறு துறைகள் சார்பில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது.