Download Now Banner

This browser does not support the video element.

மன்னார்குடி: வடுவூரில் மோசடி செய்து இரண்டு பாஸ்போர்ட் பெற்ற முக்குளம் சாத்தனூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மீது வடுவூர் காவல்துறை வழக்கு பதிவு

Mannargudi, Thiruvarur | Aug 24, 2025
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூரில் மோசடி செய்து இரண்டு பாஸ்போர்ட் பெற்ற முக்குலம் சாத்தனூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் மீது வடுவூர் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us