குளித்துறை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் அருமனை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை. மனைவி சிமி பல்வேறு இடங்களில் தேடியும் கணவர் கிடைக்கவில்லை இதனால் அறுமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் இதனுடைய காணாமல் போன உதவி ஆய்வாளரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்