காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் ஊராட்சி செயலாளராகப் பணிபுரிந்து பணியின் போது காலமான திருமதி. ர.ஜெயலட்சுமி என்பவரின் மகன் திரு.ர.சீனிவாசன் என்பவருக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளருக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.வே.ராஜ்குமார்