பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களிலும் வீடு அற்றவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ 21.52 கோடி மதிப்பில் 633 குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்,