செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பாக்கம் ஊராட்சியில் இருந்து தாதங்குப்பம் என்ற கிராமத்திற்கு கிராம மக்களின் பல ஆண்டுகால ஏரிக்கரை மீது சாலை அமைக்க கோரிக்கை வைத்திருந்தனர்,இந்நிலையில் ஏரிக்கரை மீது கனிம வள நிதிலிருந்து சுமார் 40 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று,வருகிறது இதை தாதங்குப்பம் பகுதியை சேர்ந்த தனிநபர் வேலையை நிறுத்தியதால் பாக்கம் கிராம மக்கள்,