பொட்டியம் கிராம எல்லையில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தரிசு நிலத்தை அனுபவம் செய்து அந்த நிலத்திற்காக உரிமை ரசீதும், அரசாங்கத்திற்கு வரியும் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் சிலர் பொய்யான ஆவணங்களை வைத்து அனுபவ நிலத்தை உரியவரிகளிடம் இருந்து பறிக்க முயற்சிக்கின்றனர்