விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மரக்காணம் பகுதியைச் சேர்ந்த ஜெய ஆனந்தன் வயது 31 என்பவர் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் இன்று மாலை 5 மணி அளவில் செய்த ஜெய ஆனந்தன் விழுப்புரம் நீதிமன்றம் நீதிபதி ஆக்கிய ஜோதி அவர்கள் 10 ஆண்டுகள் திரை தண்டனை மற்றும் 20 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்,