செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி பகுதியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளி, இந்து கார்னேசன் நடுநிலைப்பள்ளியில், சிஎஸ்ஐ நடுநிலைப்பள்ளி, சிஎஸ்ஐ பிரைமரி பள்ளி உள்ளிட்ட 11 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 645 மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத் தொடக்க விழா நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது,