Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: பழைய பேருந்து நிலையம் கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு பூ விற்கும் பெண் மீது மிளகாய் பொடி தூவி தாக்கிய கும்பல் வழக்கு பதிவு

Salem, Salem | Aug 25, 2025
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த ஜெயந்தி 58 கோவில் முன்பு பூ வைத்து விற்பனை செய்து வருகிறார் கடந்த 22 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் தாக்கி மிளகாய் பொடி தூவினர் அருகில் இருந்தவர்கள் வந்ததும் ஆறு பேர் தப்பிச் சென்றனர் இது குறித்து ஜெயந்தி டவுன் போலீசில் புகார் அளித்தார் போலீசார் இன்று நான்கு பிரிவிற்கு 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர் தேடி வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us