இன்று பகல் 12 மணி அளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பாடகி அருட்செல்வி தியா சாமி தரிசனம் செய்தார். முன்னதாக திருக்கோவிலில் சம்பந்த விநாயகர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் முருகர் உள்ளிட்டவர்களின் பாடல்களை பாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்,