விழுப்புரம் மாவட்டம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மைதானத்தில் இன்று காலை 11மணி அளவில் முதலாவது தமிழ்நாடு காவலர் தினம் கொண்டாடப்பட்டது இதில் விழுப்புரம் சரக துணை தலைவர் உமா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு முதலாவதாக காவலர் நினைவு தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதனைத் தொடர்ந்து காவலர் தின உறுதிமொழி எடுக