கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளனம் மண்டல மாநாடு நடைபெற்றது இதில் மாநிலச் செயலாளர் அய்யலுசாமி மாவட்டத் தலைவர் பெரியசாமி ஆகியோர் தலைமை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவருமான வாழப்பாடி ராமசுகந்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இதில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சார்ந்த இந்திய தேசிய கிராம தொழிலாளர் சங்கேளனம் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.