Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: 79வது சுதந்திர தினம் - மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை

Virudhunagar, Virudhunagar | Aug 15, 2025
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 79 வது சுதந்திர தினம் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார் அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் அரசு பல்வேறு துறை அலுவலர்கள் பொதுமக்கள் ‌ உள்பட ஏராளமானவர்கள் தேசியக்கொடிக்கு மரியாதை செய்தனர் பின்னர் அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரியும் 258 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி ஆட்சியர் பாராட்டினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us