Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: ஆலாபுரம் ஏரியில் தென்மேற்கு பருவமழை குறித்து தீயணைப்பு துறை சார்பாக ஒத்திகை

Pappireddipatti, Dharmapuri | Sep 2, 2025
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையின் சார்பாக ஆலாபுரம் ஏரியில் தென்மேற்கு பருவமழை குறித்து , நீரில் அடித்து செல்பவர்கள் மீதும் பொருட்களை பாதுகாப்பு வைப்பது குறித்து போலி ஒத்திகை நடைபெற்றது , இதில் பொதுமக்கள் தீயணைப்பு துறையினர் பங்கேற்றனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us