நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் வாக்குத்திருட்டு வாக்கு அதிகாரம் என்ற தலைப்பில் மாநாடு நெல்லை மாவட்ட நீதிமன்றம் எதிரில் நடைபெறுகிறது இந்த மாநாட்டு பந்தலை இன்று காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை பார்வையிட்டார் இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும் பொழுது.