பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நான்காவது சர்வதேச பொது சுகாதார மாநாடு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நடைபெற்றது மக்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகிய கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டு சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்