ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சரியான நேரத்தில் நீதி மேம்படுத்துதல் குறித்த கலந்தாய்வு கூட்டம் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதி அரசரும் முன்னாள் கேரளா ஆளுநருமான சதாசிவம் சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் கார்த்திகேயன் குமரப்பன் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது