ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் காவேரிப்பாக்கம் ஒன்றியங்கள் மற்றும் காவேரிப்பாக்கம் பேரூர் திமுக தேர்தல் பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி திமுக பார்வையாளர் வழக்கறிஞர் பாஸ்கர் கலந்து கொண்டு 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்த பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்