தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கள்ளம்புளி குளத்திற்கு குழாய் பதிக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த முன்னுருக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று சனிக்கிழமை குளத்தில் குடியேறி போராட்டம் நடத்தினர் அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர் மூன்று மணி நேரமாக நடைபெற்ற போராட்ட முடிவுக்கு வந்தது