Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: நைனாமலையில் வரதராஜ பெருமாள் கோவில் மலைப்பாதை அமைக்கும் பணியை ஆய்வு செய்த ஆட்சியர்

Namakkal, Namakkal | Aug 28, 2025
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே நைனாமலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு மலை பாதை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அப்பணிகளை மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி நேரடியாக சென்று ஆய்வு செய்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us