கோவை மாவட்டம் சிறுமுகை லெனின் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் பிரகாஷ் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் இவரது வீட்டில் 15 சவரன் தங்க நகை திருடப்பட்டது அது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அவரிடம் பிக்கப் வாகனம் ஓட்ட ஓட்டுனராக பணியாற்றிய சர்மா என்பவர் திருடியது தெரியவந்தது அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்