Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி பணிக்காக வேகமாக சென்ற JCB , நடந்து சென்ற முதியவருக்கு நடந்த பயங்கரம்

Coimbatore South, Coimbatore | Aug 22, 2025
கோவையில் மாநகராட்சி பணிக்கு வேகமாக சென்ற ஜே.சி.பி வாகனம் : முதியவர் மீது மோதி படுகாயம் - இரவு நேரங்களில் பணிகளை மேற்கொள்ளாமல், அதிகாலையில் நடைபெறுவதால் இது போன்ற விபத்து என பொதுமக்கள் குற்றச்சாட்டு
Read More News
T & CPrivacy PolicyContact Us