காஞ்சிபுரம் திம்மசமுத்திரம் பகுதியில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது 20க்கும் மேற்பட்ட வாகனங்களை தணிக்கை செய்தனர்என விதியை மீறி இயக்கிய 125 வாகனங்கள் மீது அபராதம் மோசடித்தும் வாகனத்தை சிறைபிடித்தும் என மொத்தமாக 22,07735 மொத்தமாக வசூலிக்கப்பட்டுள்ளது