வேளாங்கண்ணியில், மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக, இந்து கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக, சீர்வரிசை எடுத்து வந்த இஸ்லாமியர்கள்; யாகசால பூஜைக்கு, பட்டுபுடவை தேங்காய் பூ பழம் என 16, வகையான மங்கள பொருட்கள் வழங்கி மத நல்லிணக்க விழாவில் பல்லாயிரக்கணக்கான பங்கேற்பு. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ரஜதகிரீஸ்வரர் கோவி