விழுப்புரம் மந்தைகரை பகுதியில் ஆட்டோ டிரைவரை மோதிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு செயல்படும் ஆட்டோ நிறுத்தத்தில், முன்விரோதம் காரணமாக சுரேஷ் என்ற ஆட்டோ டிரைவர், எதிர் டிரைவரை ஆட்டோ ஏற்றி கொலை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தா