Download Now Banner

This browser does not support the video element.

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே கட்டி முடிக்கப்பட்ட உழவர் சந்தையினை அமைச்சர் ஆய்வு

Vikravandi, Viluppuram | Aug 4, 2025
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டி முடிக்கப்பட்ட உழவர் சந்தையினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் மண்டல பொறுப்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் இன்று மாலை 3 மணி அளவில் இறுதி கட்ட பணிகளை பார்வையிட்டார் ஆய்வு மேற்கொண்டார் இந்த நிகழ்வில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா,மாவட்ட பெருந்தலைவர் ஜெயச்சந்திரன்
Read More News
T & CPrivacy PolicyContact Us