பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தமிழகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில்எந்த மூலையிலும், இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்ற அளவில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி அவர்களுக்கு என்னுடைய பாராட்டு வாழ்த்துக்கள்