Download Now Banner

This browser does not support the video element.

கோபிசெட்டிபாளையம்: நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கதவுகள் அடைக்கப்பட்டன

Gobichettipalayam, Erode | Jul 31, 2025
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியின் சார்பில் மாதம் தோறும் நகர மன்ற உறுப்பினர்களுக்கான சாதாரண கூட்டமானது நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த மாதத்திற்கான கூட்டமானது ஜூலை மாதம் 31ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் நாகராஜ் தலைமையில் கூட்டம் துவங்கியது கூட்டத்தில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்ட
Read More News
T & CPrivacy PolicyContact Us