நாவல் காடு பகுதியை சேர்ந்தவர் வினோத் இவரது மனைவி மோனிஷா இவர்களுக்கு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து குழந்தை பிறந்தது குழந்தை உடல்நிலை சரியில்லை என ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை இருந்த குழந்தை இன்று உயிரிழந்தது இதனால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.