சின்னமனூர் அருகே மேகமலை மலை கிராமத்தில் வளர் இளம் பெண்கள் திருமணத்தை தடுக்க நாடக மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சுகாதாரம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் தொடர்ந்து மலை கிராமத்திலேயே தங்கி நடப்போம் நலம் பெறுவோம் விழிப்புணர்வு நடை பயணத்தை மணலாறு - தென்பழனி வரை 21 கி.மீ அலுவலர்கள் பொதுமக்களுடன் நடை பயணம் மேற்கொண்டார்.