தர்மபுரி மாவட்டம் கல்லாது காடு பகுதி சேர்ந்த சாக்கன் 60 கோழி தொழிலாளி இவர் தனது டூவீலரில் 24 ஆம் தேதி சென்றபோது அரூரிலிருந்து வந்த கார் தொழிலாளி மீது மோதியதில் சாக்கன்படுகாயம் அடைந்தார் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பெற வேண்டி இன்று உயிரிழர்ந்தார் அவர் இறப்பு குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றன,