விருதுநகர் திருவள்ளுவர் வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடக்க விழா நகர் மன்ற தலைவர் மாதவன் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.