Download Now Banner

This browser does not support the video element.

அரூர்: மேற்கு மாவட்ட திமுக IT அணி சார்பாக ஆலோசனை கூட்டம், Ex அமைச்சர் பழனியப்பன் பங்கேற்று அறிவுரை வழங்கினார்

Harur, Dharmapuri | Aug 21, 2025
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதிகள் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் அண்ணா அறிவகம் நாளை திறப்பு விழாவை முன்னிட்டு நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமையில் ஆலோசனை வழங்கி , சிறப்புரை ஆற்றினார், இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர். இதில் பங்கேற்றனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us