தேனி கலெக்டர் அலுவலகத்தில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நகரத் தலைவர் சிவராமன் தலைமையில் மனு வழங்கினர் இவர்கள் வழங்கிய மனதில் திமுக மாணவர் அணி சார்பில் நடத்தப்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டத்தில் கைலாசம்பட்டி திரவியம் கல்லூரி உள்ளிட்ட சில பள்ளி மாணவர்களை கட்டாயமாக கலந்து கொள்ள வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது அந்த நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தது