தேனி மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில தொண்டர் அணி துணை தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் தேனி நேரு சிலை அருகே காவல்துறை அனுமதி மீறி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினர் தேனி DSP முத்துக்குமா ர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர் தொடர்ந்து அனுமதி இன்றி ஊர்வலமாக வந்த இந்து மக்கள் கட்சியினரிடம் சிலையை போலீசார் கைப்பற்றி முல்லை ஆற்றில் கரைத்தனர்