கேரளாவில் நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது இதற்காக அத்த பூ கோலம் இடுவதற்கு பூக்கள் அதிக அளவில் தேவைப்படுவதால் கேரளாவில் இருந்து பொதுமக்களும் வியாபாரிகளும் குமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள பூ சந்தையில் இன்று குவிந்தனர் சிறப்பு சந்தை நடைபெற்றது தொடர்ந்து பூக்கள் விலையானது கடும் உயர்வாக இருந்தது இருப்பினும் பூக்களை போட்டி போட்டு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்