விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுகேய்யுள்ள எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் தனக்கு சொந்தமான லாரியை நங்குணம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்க்கு என்பவருக்கு கடந்த ஒன்னரை வருடங்களுக்கு முன் ஒப்பந்த அடிப்படையில் கொடுத்துள்ளார். அதன் பிறகு ஒப்பந்தம் பெற்ற சதீஷ் லாரியை விற்பனை செய்துவிட்டு தலைமறைவான நிலையில் லாரி உரிமையாளரான கதிர்வேல் திண்டிவனம் காவல் நிலையத்த