கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமத்திற்கு உட்பட்ட இந்திரா காலனி கணேஷ் நகர் ராஜகோபால் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தாலுகா செயலாளர் பாபு தலைமையில் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர் தொடர்ந்து தங்களது கோரிக்கை மனுவினை தாலுகா அலுவலகத்தில் வழங்கினர்