திருப்பத்தூர் நகராட்சி பாலம்மாள் காலனி பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்ட தலைவர் ஜெயபால் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ஜோதி மற்றும் மாநில துணை தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.