Download Now Banner

This browser does not support the video element.

சிதம்பரம்: சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீசார் இடை நீக்கம், டிஎஸ்பி மீது விசாரணை டிஐஜி நடவடிக்கை

Chidambaram, Cuddalore | Sep 5, 2025
லாட்டரி சீட்டு விற்பனைக்கு உடைந்தையாக இருந்த ஆய்வாளர் உள்ளிட்ட 6 போலீசார் பணி இடை நீக்கம் சிதம்பரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லாட்டரி சீட்டு விற்பனையாளர் ஒருவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில்
Read More News
T & CPrivacy PolicyContact Us