தேனியில் செயல்பட்டு வரும் தேனி திண்டுக்கல் மண்டல நேதாஜி கட்டுமானம், சாலையோர வணிகர்கள் தொழிலாளர்கள் முன்னேற்ற நல சங்கத்தின் சார்பி ல் தேனி உழவர் சந்தை, தேனி பழைய பேருந்து நிலையம், பகவதி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை பிரச்சா ரம் செய்தனர் நிகழ்விற்கு தலைவர் நாகராஜ் தலைமையில் தெருமுனை பிரச்சாரம் செய்தனர்