திருப்பூர் மாவட்டத்தில் வருகின்ற 10 , 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் அதன் ஒரு பகுதியாக பல்லடம் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி வருகை தர உள்ள இடத்தில் முன்னாள் அமைச்சர் மேற்கு மண்டல பொறுப்பாளர் எஸ் பி வேலுமணி ஆய்வு மேற்கொண்டார்